2019–ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் விலகியுள்ளனர். மேகிஸ்வெல், ஆரோன்பிஞ்சும் இருவரும். இவர்களுக்குத் தொடர்ந்து சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளதால் இருவரும் விலக முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பணத்துக்கு ஆசைப்படமால், நாட்டுக்காக ஆடுவதற்காக எடுத்த முடிவை அனைவரும் பாராட்டி உள்ளார்கள்.