ஓஷ்னே தாமஸ் அபாரமாக பந்துவீசி துவக்க போட்டியில் பாகிஸ்தானை சிதறடித்தார். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக விளங்குவது மேற்கிந்திய தீவுகள் அணிதான். பின்னர் கிரிக்கெட் தவிர தடகளம், கால்பந்து போன்றவற்றில் நல்ல வீரர்களை உருவாக்கியது.
தற்போது மீண்டும் ஒரு வேகபந்து வீச்சாளரை உருவாகியுள்ளது 22 வயதான ஓஷ்ணா தாமஸ் பந்தை வேகமாகவும் பவுன்சர்களை வீசுபவராகவும் உள்ளார் .
ஓஷ்னே தாமஸ் அபாரமாக பந்துவீசி துவக்க போட்டியில் பாகிஸ்தானை சிதறடித்தார்.அந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.