பந்தைச் சேதப்படுத்திய விவகாரம், பந்து சேதமானதே இல்லை, கிரிக்கெட் தலைகள் சேதமாகி கொண்டே உள்ளது.
முதலில் வார்னர், சுமித் போன்ற பெருந்தலைகள் காளியானார்கள், இப்பொழுது ஆஸ்திரேலியா முன்னால் கேப்டனும் தற்பொழுதைய ஆஸ்திரேலியா கிரிக்கெட் இயக்குனர் ஆன மார்க்டெய்னர் அவர்கள் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு புத்துணர்ச்சி பெற்று மீண்டும் சிறப்பாகச் செயல்படத் தான் வழிவிடுவதாக மார்க்டெய்லர் தெரிவித்துள்ளார்