அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்து உள்ள டால்பி திரையரங்கில் உலகின் மிகப்பெரிய திரைப்பட விருதான ஆஸ்கர் விருது விழா வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் 100 படங்கள் இடம்பிற உள்ளன. பல சர்வதேச விருதுகளை வென்ற ரோமா என படமும் இந்த விழாவில் பங்கு பெற இருப்பது குறிப்பிடதக்கது.
