சிறந்த பின்னணி இசைக்கான விருது ladwig goransson க்கு பிளாக் பாந்தர் படத்துக்காக வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என மூன்று விருதுகளை வென்று உள்ளது பிளாக் பாந்தர் திரைப்படம். சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது “ரோமா” படத்திற்காக அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஸ்கின் என்ற படம் வென்றது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ரெஜினா கிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருது ஃபர்ஸ்ட் மேன் திரைப்படத்திற்கு வழங்கபட்டு உள்ளது.
ஆஸ்கர் விருதுகள்
