91 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த படமாக கிரீன் புக் (green book) தேர்வு செய்யபட்டு உள்ளது.
ஆஸ்கர் விருதில் சிறந்த படம்