தமிழ்நாடு

ஆஸ்கர் படத்தை பாராட்டும் ஸ்டாலின்

Stalin to appreciate Oscar's film

91 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியப் பெண்கள் குறித்த ஆவணப்படம் பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ் படம் ஆஸ்கர் விருது பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் Period End Of Sentence ஆஸ்கர் விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தி. எளிய மக்கள், குறிப்பாக மகளிர் மீது அக்கறை கொண்டு செயலாற்றிய தமிழர் அருணாசலம் முருகானந்தம் அவர்களுக்கும், அந்தத் தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற படக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker