மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரியும், இது தொடர்பாக தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில், பல்லாயிரக்கணக்கான கழகத்தினர், ஆளுநர் மாளிகை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெறுக்கிறது.
ஆளுநர் மாளிகை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்-தி.மு.க
