ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டிகள் பர்மிங்காமில் இன்று துவங்குகின்றன. தரவரிசையில் 32 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே இதில் பங்கு பெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் சாய்னா நேவால், பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இதில் பங்கு பெறுகின்றனர். இந்த பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை 7 கோடி ரூபாய் ஆகும்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடக்கம்
