தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மாபெறும் வெற்றிபெறும் எனவும் ஆறாம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை நிச்சயம் தமிழ்நாட்டில் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்து உள்ளார்.
ஆறாம் தேதி பிரதமர் சென்னை வருகை?
