ஆர்பிஐ கூட்டம்?

நவம்பர் 19-ல் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் சராமாரியான குற்றச்சாட்டுகளை ரிசர்வ் வங்கியின் மீது தெரிவித்து இருந்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் பணமதிப்பு இழப்பு ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கியே காரணம் எனத் தெரிவித்தார். இதற்க்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து இருந்தது.

இதனால் இக்கூட்டம் கவனிக்கத் தக்க ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *