பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊருக்குச் செல்லவும், திரும்பவும் அரசு பேருந்துகளில் சில தினகளுக்கு முன்பு இருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1,10,69,000 கிடைந்துள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்
