கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் அவசியம் எனவும் வங்கி கணக்கு, மொபைல் நம்பர்களுக்கு கட்டாயம் இல்லை எனவும் தீர்ப்பு அளித்தது. இதற்கிடையில் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் சட்டத்திற்கு தற்சமயத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
ஆதார் எண் அவசியமா?
