ஆதரவு அளிக்க மறுக்கும் காங்கிரஸ்

நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களவை தேர்தலில் பெங்களுர் மத்திய தொகுதியில் போட்டி ஈடுவதாக அறிவித்து இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொண்டு இருந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *