
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு இன்றைய இளைஞர்களின் மனமாற்றமே காரணம் ,அவர்கள் EMI செலுத்தி கார் வாங்க விரும்பவில்லை எனவும் ,ஓலா ,உபேர் மற்றும் மெட்ரோ இரயிலை அதிகம் பயன்படுத்துவதாலும் தான் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்