அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே அமமுகவின் வேட்பாளர் ஜோதி முருகனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய தினகரன் அவர்கள் ஜெயலலிதாவின் உருவபடத்தை சட்ட மன்றத்தில் வைக்க கூடாது,மணிபண்டபம் கட்ட கூடாது என்று கூறிய கட்சியோடு கூட்டணி வைத்து உள்ள பழனிசாமியின் ஆட்சி நீடிக்க கூடாது எனவும், ஆர்கே நகரில் டெபாசிட் இழந்த திமுக பிரதமரை கைகாட்டும் என்பது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார்.
ஆட்சி நீடிக்க கூடாது – டிடிவி தினகரன்
