ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்!

ஆடி நிறுவனத்தின் புது கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி SQ8 காரான இது, எஸ்யூவி மாடலாகும். மெக்கானிக்கலாக இந்த காரில் 4.0 லிட்டர் V8 டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 48 வால்ட் மைல்ட்-ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்குவதாகும்.

V8 இன்ஜின், 900 Nm உட்ச டார்க்கை வெளியேற்றும். இதில் 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இந்த காரின் உட்ச ஸ்பிட் 250 Kmph ஆகும். மேலும் 0-100 Kmph யை 4.8 வினாடியில் அடையும் திறன் உடையது.

இந்த காரின் கேபின் முக்கிய அம்சங்கள்:

வோல்க்ஸ்வேகனின் MLB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட இந்த காரில் ஏர் சஸ்பென்சன் மூலம் 90 mm வரை உயர்த்த முடியும். இதில் கூடுதலாக எலக்ட்ரோமெக்கானிக்கல் ரோல் உள்ளது.மெக்கானிக்கலாக பெரிய மாற்றம் பெற்றுள்ளது

டெக்னிக்கலாக இந்த புது ஆடி காரில் சில்வர் பிரேமில் புது கிரில் பெற்றுள்ளது. இந்த காரின் பின்பக்கம் கருப்பு நிற டிப்யூசர் பெற்றுள்ளது. இதன் கேபின் அல்கந்தரா லேதர் பெற்றுள்ளது. ஆடி SQ8 காரில் இரண்டு தொடுதிரையும் ஆடி விர்சுவல் காக்பிட் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *