அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.