ஆசிரியர்களுக்கு நடிகை கஸ்தூரி நன்றி

மாணவர்களின் நலனை மனதில் வைத்து  போராட்டத்தை தளர்த்திக்கொண்டு பள்ளிக்கு பணிக்கு திரும்பிய ஆசிரிய  பெருமக்களுக்கு கோடி நன்றி !

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பிடித்தம் செய்த ஓய்வூதிய பிரச்சினையை   தீர்க்க   ஆவன செய்யவேண்டும் என தமிழ் நடிகை கஸ்தூரி தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *