ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி 18 ம் தேதி ஓமனில் தொடக்கம்

ஆறு நாடுகள் பங்குகேற்கும் 5 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி வரும் 18ம் தேதி ஓமனில் தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் இந்தியா உடன் பாகிஸ்தான், ஜப்பான், மலேஷியா, கொரியா, மஸ்கட் ஆகிய அணிகள் பங்கிற்கின்றன. இத்தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா இரண்டு முறை கோப்பையை வென்று உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *