ஆசிய கோப்பை கிரிக்கெடடில் சூப்பர் 4 போட்டிக்கான அட்டவணை.

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்

தமிழ்நேரலை

 

சூப்பர் 4ல் ஒவொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

செப்டம்பர் 21:

இந்தியா vs வங்கதேசம் – போட்டி நடைபெறும் இடம் துபாய்

பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் – போட்டி நடைபெறும் இடம் அபுதாபி

செப்டம்பர் 23:

இந்தியா vs பாகிஸ்தான் – போட்டி நடைபெறும் இடம் துபாய்

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் – போட்டி நடைபெறும் இடம் அபுதாபி

செப்டம்பர் 25:

இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் – துபாய்

செப்டம்பர் 26:

பாகிஸ்தான் vs வங்கதேசம் – அபுதாபி

செப்டம்பர் 28:

இறுதி போட்டி – துபாய்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *