திமுக எம்பிக்கள் அனைவரும் மாதாமாதம் செயல்பாட்டு அறிக்கையை முக ஸ்டாலினிடம் கொடுத்து வருகின்றனர் .செயல்பட்டு அறிக்கையில் எத்தனை முறை தொகுதி சென்றார்கள் ,எத்தனை மனுக்கள் பெற்றார்கள் ,எவ்வளவு குறைகளை தீர்த்து உள்ளார்கள் போன்ற தகவல்கள் உள்ளடக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் குமார் ஆகஸ்ட் மாத செயல்பாட்டு அறிக்கையை திமுக தலைவரிடம் வழங்கியதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்