தமிழரின் பாரம்பரிய நாட்டுபுற கலைகள் தற்போது உள்ள நவீன காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. கலை இலக்கிய இரவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தமிழக அரசும் நாட்டுபுற கலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அவப்போது ஏற்படுத்தி கொண்டுதான் வருகிறது. இருந்த போதிலும் நாட்டுபுற கலைகள் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து வருவது மறுக்க முடியாத உண்மை.
சிலம்பம், கோலாட்டம், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு
ஆட்டங்கள் கும்மி, மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தெருக்கூத்து, ஒயிலாட்டம், பாம்பாட்டம், உருமி ஆட்டம், புலி ஆட்டம், பறை ஆட்டம், கரகாட்டம், மாடு ஆட்டம், உறியடி ஆட்டம், கொல்லிக் கட்டை ஆட்டம், புலி ஆட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், காளியாட்டம், சேவையாட்டம், பேயாட்டம், சாமியாட்டம் போன்றவை தமிழரின் பாரம்பரிய மிக்க நாட்டுபுற கலைகள் ஆகும்.