சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்பட்டதால் இன்று ஒருநாள் முழுவதும் நீதிமன்ற அறையிலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளனர். ஏ.கே. சர்மாவை சிஆர்எஃப் படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்தது சமந்தமாக சர்மா வழக்கு தொடருந்து இருந்தது குறிப்பிடதக்கது.
அறையிலேயே அமர்ந்து இருக்க உத்தரவு
