மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் மூன்று முறை உலக சாம்பியன் ஆன ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மரினைடம் 21-16, 21-13 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.