திமுகஊராட்சிசபை -க்கூட்டங்களை கரூர் மாவட்டம், ஈசநத்தம் & சின்னதாராபுரம் ஊராட்சியில் தொடங்கி வைத்தபோது, மக்கள் தந்த பேராதரவு என்னை நெகிழச் செய்தது.
நேற்று அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாறினார். ‘ஒவ்வொரு அரிசியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்’ என்பார்கள். அதேபோல ‘ஒவ்வொரு வாக்கிலும் அதனை வாங்கிக் கொடுத்த உங்கள் பெயர் இருக்கும்’ என்று தேர்தல் பணிகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் கிராமப்புற மக்களுக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க அரசுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்.