அரசு மருத்துவமனைகளில் சோதனை

சென்னை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தன.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *