அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடா?

வரும்   தேர்தலில்  காங்கிரஸ்  வெற்றி  பெற்று  ஆட்சி  அமைத்தவுடன், பெண்களுக்கு  பாராளுமன்றம்,  சட்டமன்றம்  மற்றும்  மத்திய,  மாநில  அரசுப்  பணிகளில்  33%  இட  ஒதுக்கீடு வழங்கப்படும்  என்ற  திரு. ராகுல் காந்தியின்  அறிவிப்பு  பெண்களிடையே  மிகுந்த  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என கனிமொழி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *