அரசு ஊழியர்களுக்கான உதவிதொகை உயர்வு?

தமிழக அரசு ஊழியர்கள் பரிசாகப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.திருமணம், பிறந்தநாள், மத சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றுக்கு பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை 5 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த தொகை 5 மடங்கு உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *