அரசியல் பதவி யாருக்கு?

அரசியல் ஆசை யாரையும் விடாது என்பதற்கு மறுபடியும் உதாரணமாக நிதிஷ்குமார் கட்சி பிரசாந்த் கிஷோர்க்குத் துணைத் தலைவர் பதவியை அளித்துள்ளது.

கடந்த மாதம் கட்சியில் இணைந்த இவருக்குத் துணைத் தலைவர் பதவியை நிதீஷ் குமார் அளித்துள்ளார். வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களைக் கவனத்தில் கொண்டு இவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. இவர் அமைக்கும் தேர்தல் முறையில், அதாவது தேர்தல் களப்பணி முறைகளில் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி ஓட்டுகளை அள்ளலாம் எனக் கட்சிகள் நம்புகின்றன. அஃதாவது எவ்வளவு சாத்தியம் என்பது வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *