மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ‘குற்றவாளி’ என நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனையை அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்.
ஆனால், இன்னும் தமிழக அரசின் இணையதளத்தில் அவர் பெயரை நீக்காமல் அழகு பார்க்கிறது அரசு.
உடனடியாக அவர் பெயரை நீக்குவதோடு, அவரின் தகுதி நீக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 21 ஆக மாற்றி அமைக்க வேண்டும்!