பெப்சிகோவின் தலைமை செயல் அதிகாரியாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இந்திரா நூயி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதவி விலகி நிர்வாக குழுவில் மட்டும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது இந்திரா நூயி அமேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழுவில் இணைந்து உள்ளார்.
அமேசான் குழுவில் இணைந்த பெண் அதிகாரி
