அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி

 

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அடுத்த வருடம் நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.2020 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *