அமெரிக்க தூதர் ராஜினாமா…!

ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கிஹேலி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.கடந்த இரண்டு வருடங்களாகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று தெரியவில்லை.
வரும் அதிபருக்கான தேர்தலில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக நம்ப்படுகிறது.
மக்களிடம் தனது நேரடி செல்வாக்கை அதிகப்படுத்து வதற்க்காக நேரத்தைச் செலவிட ராஜினாமா செய்ததாக கூறப்படுக்கிறது.
எனினும் வெள்ளை மாளிகை அவரது செயல்பாட்டை பாரட்டி உள்ளது. பதவி விலகலுக்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *