அமெரிக்க தூதரகம் மூடல்

பாலஸ்தீனத்துடன் தூதரக உறவை கவனித்து வந்த ஜெருஜலம் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்க மூடியுள்ளது. இதற்குப் பாலஸ்தீனியர்கள் கட்டணம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் அதற்குப் பதிலளித்த அமெரிக்க நிர்வாகப் பணிகளுக்காக மட்டுமே தனது தூதரக அலுவலகத்தை மாற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கான தூதரகத்தின் கட்டுப்பாட்டில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்கள் தங்களை டிரம்ப் தனிமைப்படுத்துவது கூறியுள்ளனர். டிரம்பின் நடவடிக்கையைப் பிரச்சனையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *