கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி இம்முறை போட்டியிடுவார் என்று எதிபார்க்கப்பட்டு வந்த நிலையில், 2020- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை
