அமெரிக்கா, வடகொரியா அதிபர்கள் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்ம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்ம் இந்த மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் வியாட்நாமில் மீண்டும் சந்தித்து பேச உள்ளது உறுதி செய்யபட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடதக்கது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருநாடுகளுக்கு இடையே சுமுகமான உறவு காணப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *