அமெரிக்கா முன்னால் அதிபர் “ஜார் ஹெர்பட் வாக்கர் புஷ்” அவர்கள் உடல் நல குறைவால் மருந்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.
இவர் 1989 முதல் 1993 வரை அதிபராகப் பதவிவகித்தவர் ஆவார். இவர் முன்னால் அமெரிக்க அதிபர் “ஜார்ஜ்.ஹெச். டபிள்யூ.புஷ்”-ன் தந்தை ஆவார். இவரும் இரண்டு முறை அமெரிக்காவின் அதிபராகப் பதவி வகித்தது குறிப்பிட தக்கது