அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலி ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதாரம் நல்ல நிலையை அடைந்துள்ளது. அதன் காரணமாக அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தையில் பல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.
சீனா,அமெரிக்கா வணிகச் சண்டையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நீக்கே 3.9 சதவீதமும், சீன பங்குச்சந்தை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியையும். தென்கொரியா மூன்று புள்ளி நாலு சதவீதமும், ஆஸ்திரேலியா 2.4% வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க வங்கிகளின் முடிவு