சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் கசோஜி இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இவர் சிறந்த பத்திரிக்கையாளர் ஆவார்.
இவர் அமெரிக்காவில் உள்ள இந்தியான பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
இவர் சவுதி அரசுக்கு எதிராக பலமுறை கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
அந்த கருத்துக்களால் சவுதி அரசு அவர் மீது கோபம் கொண்டு இருக்கலாம். என நம்பப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா பொதுச் செயலாளர் இதுபோன்ற சம்பவங்களுக்கு சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது இப்போதைக்கு எந்தத் தடையும் விதிக்கப்பட மாட்டாது. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் தண்டனை உண்டு என தெரிவித்துள்ளார்.