
அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் சந்தேகம் அளிக்கும் வகையிலான ட்ரோன்கள் தென்பட்டதால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.விசாரணைக்குப் பின் மீண்டும் விமான சேவை தொடங்கியது. இதே போன்ற பிரச்சினையால் கடந்த மாதம் லண்டனில் விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.