அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் நியோமி ஜெஹாங்கிர் ராவ் கொலம்பியாவில் உள்ள சர்க்யூட் கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சர்க்யூட் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்க படும் இரண்டாவது இந்தியர் நியோமி ஜெஹாங்கிர் ராவ் ஆவார். இதற்கு முன் இந்தியரான சீனிவாசன் சர்க்யூட் நீதிபதியாக பதவி வகித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்காவில் நீதிபதியான இந்திய பெண்?
