அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள தமிழ் சங்கம் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க கோரிக்கை விடுத்து இருந்தது.
அதனை ஏற்று உள்ள கரோலினா மாநில அரசு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்து உள்ளது. அதற்கான ஆணையை மாநில ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டு உள்ளார்.