அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மெக்ஸிகோ எல்லை பகுதியில் சுவர் எழுப்புவதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிரகடனம் படுத்தி உள்ளார். எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில்  நிறைவேறமால் போனது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *