பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா அவர்கள் பன்றிக்காய்சல் நோயல் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருக்கிறார்.
“எனக்குப் பன்றி காய்ச்சல் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன். கடவுளின் கிருபையையும், உங்கள் அன்பும் இருப்பதால், விரைவில் ஆரோக்கியமடைவேன்”. என்று தனது டூவிட்டரில் பதிவிட்டுள்ளார்.