
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசுவதற்காக அமித் ஷா மற்றும் பியூஷ் கோயல் சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர்களது வருகை திடீர் என ரத்து செய்யப்பட்டு உள்ளது. அமித் ஷா அதிமுக, விஜய்காந்த் , ராமதாஸ் ஆகியோரை கூட்டணி தொடர்பாக இன்று சந்திக்க இருந்தது குறிப்பிடதக்கது.