அமித்ஷா பேச்சு

பாரதிய ஜனதா தேசிய தலைவர் அவர் மத்திய பிரதேசத்தில் தற்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் இன்னும் 50 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சி மத்தியில் நீடிக்கும் எனப் பேசினார்.

பாராளுமன்றம் மட்டுமல்ல பஞ்சாயத்துகளிலும் பாரதிய ஜனதா கட்சி கொடியை பறக்க வைப்போம் எனக் கூறினார். மேலும் மோடியை புகழ்ந்துரைத்தவர் எந்தப் பின்னணியும் இல்லாமல் வந்தவர் எனவும், இதுபோன்ற செயல்களை இந்தியாவில் மட்டுமே முடியுமெனத் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *