அமமுக கட்சிக்கு நிரந்தர குக்கர் சின்னம்-தீர்ப்பு ஒத்திவைப்பு

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு செய்யபட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *