அமமுகவில் புதுச்சேரியில் யார் போட்டி?

தமிழகம்  மற்றும்  புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும்  சட்டமன்ற  இடைத்தேர்தலில்  அம்மா  மக்கள்  முன்னேற்றக்  கழகத்தின் சார்பில்  போட்டியிடும்  வேட்பாளர்கள் விவரங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று வெளியிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *