அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் முன்னிலையில் நடன இயக்குனர் கலா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இது குறித்து பேட்டி அளித்த கலா தினகரன் அவர்களின் நேர்மையான பேச்சு,துணிச்சலான செயல்பாடுகள், எதையும் நேரடியாக செய்யும் குணம் ஆகியவை தனக்கு பிடிக்கும் எனவும் கட்சியில் தனக்கு என்ன பணி கொடுத்தாலும் உயிரை கொடுத்து வேலை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அமமுகவில் இணைந்த பிரபலம்?
